புதுக்கோட்டை: புதுக்கோட்டை
மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டியதாக சின்னப்பாண்டி,
மணிகண்டன், அந்தோணி ஆகிய 3 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment