Latest News

  

தனது பிறந்தநாளுக்காக மார்ச் 1-ம் தேதி வாழ்த்து சொல்ல திமுகவினர் நேரில் வர வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தனது பிறந்தநாளுக்காக மார்ச் 1-ம் தேதி வாழ்த்து சொல்ல திமுகவினர் நேரில் வர வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக தீவிர சிகிச்சை பெற்ற வருகிறார். தமிழர் நலனுக்காக ஒப்படைத்து கொண்ட பேராசிரியர் நலம்பெற நல்லெணத்தை வெளிப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.