Latest News

  

குழந்தை சுஜித்தை மீட்க 55-வது அடியில் அடுத்த 10 அடிக்கு துளையிடும் பணியை போர்வெல் இயந்திரம் தொடங்கியது.

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க 55-வது அடியில் இருந்து அடுத்த 10 அடிக்கு துளையிடும் பணியை போர்வெல் இயந்திரம் தொடங்கியது. தொடர்ச்சியாக போர்வெல் இயந்திரம் கொண்டு 10 அடிக்கு மூன்று ஆழ்துளைகள் போடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.