Latest News

நவம்பர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்



காஞ்சிபுரம்: நவம்பர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என காஞ்சிபுரத்தில் பள்ளி விழாவில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார். 8,9,10-ம் வகுப்பு 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.