மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் பாட்சா அவர்களின் மனைவியும், சேக்தாவூது, புஹாரி, ஹாஜா ஆகியோரின் சகோதரியுமாகிய மைமூன் சரிபா அம்மாள் அவர்கள் நேற்று இரவு பட்டுக்கோட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (13-08-2019) பகல் 12 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


No comments:
Post a Comment