
டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் வர்த்தக பரிமாற்றத்திற்கான சாலை வழிப்போக்குவரத்தையும் தடை செய்ய பாகிஸ்தான் முடிவு என பாக். அமைச்சர் ஃபாவத் ஹூசைன் தெரிவித்துள்ளார். வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வான் எல்லையை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் ஹூசைன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment