
சென்னை: கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் திருக்கழுக்குன்றம் அரிசி ஆலை அதிபர் செல்வகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் செல்வகுமாருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment