Latest News

டிக் டாக் செயலி தமிழகத்தில் உறுதியாக தடை செய்யப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் தகவல்

சென்னை: டிக் டாக் செயலி தமிழகத்தில் உறுதியாக தடை செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலியை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.