பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் அங்கிருந்தவர்கள்தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்றுவாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment