
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.18.64 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த பயணிகள் பிலிப்ஸ் மற்றும் சேகரிடம் இருந்து ரூ.18.64 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த நாசர் தீன்,பக்ரூதீன், முகமது நிஜூபுல்லாவிடம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment