
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை காலதாமதமின்றி உடனே நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,
'ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல்
ஆணையமும் கைவிட வேண்டும். ஆளுங்கட்சிக்கு தோல்வி வரும் என்ற அச்சமே
உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கிறது' என்றும் அவர் கூறியுள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment