மே மாதம் 19 -ஆம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலுடன், வேலூர் மக்களவைத்
தொகுதிக்கும் தேர்தலை நடத்த வேண்டும்; இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தை
நாடுவேன் என்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேலூரில்
செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக வேட்பாளர்
செய்த தவறினால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூரில்
தேர்தலை நடத்த திமுக வலியுறுத்தியிருக்க வேண்டும்; ஆனால், தோல்வி பயத்தால்
அதை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
newstm.in

No comments:
Post a Comment