
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய
மாநிலங்களின் முதலமைச்சராகவும் ஆந்திர ஆளுநராகவும் என்.டி. திவாரியின் மகன்
ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ஆம் தேதி டில்லியில் உள்ள தனது வீட்டில்
மயங்கி கிடந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்
வழியில் உயிரிழந்தார். இதையடுத்து ரோகித் சேகர் திவாரியின் உடல் பிரோத
பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கழுத்து நெரித்து கொள்ளப்பட்டது உறுதி
செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை
செய்துவருகின்றனர்.
No comments:
Post a Comment