Latest News

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி எஸ். சாகுல் ஹமிது..!!



மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி எஸ். சாகுல் ஹமிது..!!மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் மகனும்,மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும்,மர்ஹும் கே.நெய்னா முகமது, மர்ஹும் கே.அப்துல் மஜீது ,கே.ஷேக் மதினா, மர்ஹும், கே.ஹாஜா அலாவுதின் ஆகியோரின் மச்சானும் எ.காதர் சுல்தான் அவர்களின் தாய்மாமாவும், எம்.

ஜ தாஜீதின் எம்.ஜ.ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும் எஸ்.முகமது இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். சாகுல் ஹமிது அவர்கள் மேலத்தெரு மகிழங்கோட்டை ரோடு சானாவயல் இல்லத்தில் இன்று(09/04/2019) அதிகாலை வஃபாதாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.