கீழத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு முகமது
நூர்தீன் அவர்களின் மகனும், எஸ்.எம் அப்துல் ஜலீல், எஸ்.எம் அப்துல் காதர்,
எஸ்.எம் முகமது சாலிகு, எஸ்.எம் முகமது அன்சாரி ஆகியோரின் சகோதரரும்,
முகமது நூர்தீன், முகமது ரியாஸ் ஆகியோரின் தகப்பனாரும், ஐ. அலி அக்பர்,
எஸ். யூசுப் மரைக்கான் ஆகியோரின் மாமனாருமாகிய 'மரைக்கான்' என்கிற முகமது மதினா (வயது 62) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-04-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

நன்றி : அதிரை நியூஸ்

No comments:
Post a Comment