இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் ஏப்ரல் 27 மற்றும் 28 -ஆம்
தேதிகளில் வேட்புமனுக்களை பெறக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
சத்யவிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 27-ஆம் தேதி, வங்கிகளுக்கு
விடுமுறை என்பதாலும் (4-ஆவது சனிக்கிழமை), 28 -ஆம் தேதி ஞாயிறுக்கிழமை வார
விடுமுறை என்பதாலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூலூர்,
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை
தொகுதிகளுக்கு மே 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது
குறிப்பிடத்தக்கது.
newstm.in
No comments:
Post a Comment