Latest News

அதிரை WCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !!


அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி-2019

முதல் பரிசு : ரூ. 30,022

இரண்டாம் பரிசு : ரூ. 25,022

மூன்றாம் பரிசு : ரூ. 20,022

நான்காம் பரிசு : ரூ. 15,022

இடம் : பெரிய மருதநாயகம் விளையாட்டு மைதானம், அதிராம்பட்டினம்

நாள் : 20/04/2019

இத்தொடரில் தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு சிறந்த அணிகள் பங்கேற்க உள்ளன.

மேலும் விபரங்களுக்கு : 8778739321 / 9629997366 / 9677558558 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.