Latest News

சென்னையில் காற்று மாசு குறைந்தது : மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதீமன்றம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறிப்பிட்டு உத்தரவிட்டிருந்தது. அதில் காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் வெடிக்கலாம் என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டதால் சென்னையில் காற்று மாசு குறந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு குறியீடு 65 எனவும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.