
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட
வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது
உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆகியும் ஏன் தேர்தல்
நடத்தப்படவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வார்டு மறுசீரமைப்பு
பணிகள் காரணமாக தாமதம் ஆவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க மாநில
தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையை
ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment