மேலத்தெரு மனுசம்பிள்ளை மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர்
அவர்களின் பேரனும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா அவர்களின் மகனும், மர்ஹூம்
முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.மு கமருதீன், மு.மு
தாஜுதீன், மு.மு. முஹம்மது அப்துல்லா ஆகியோரின் சகோதரரும், முகமது தம்பி,
முகமது அஸ்ரப் ஆகியோரின் மச்சானும், கிஷாமுதீன், முகைதீன் அப்துல் காதர்,
நிஜாமுதீன், ருக்குநூர்தீன், அசாருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய மு.மு சேக்தாவூது (வயது 66) அவர்கள் இன்று இரவு மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள சவுக்கு கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment