அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேசன் (AFFA) நடத்தும் 15ஆம் ஆண்டு
மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர்ப்போட்டி கடந்த 08.07.2018 கிராணி
மைதானத்தில் சிறப்பாக துவங்கப்பட்டது.
இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக பல ஊர்களில் இருந்து பல தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நாகூர் மற்றும் காயல்பட்டினம்
அணிகள் மோதினர். இதில் நாகூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்றைய தினம் வெற்றிபெற்ற தூத்தூர் அணியும் நாகூர் அணியும் நாளைய தினம் நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளனர்.
நன்றி : அதிரைபிறை
No comments:
Post a Comment