Latest News

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 16 முதல் கலந்தாய்வு

சென்னை: தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு வரும் 16 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை http://www.tnmedicalselection.net , http://www.tnhealth.org என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.