Latest News

வடஇந்தியாவில் நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுகத்தின் எதிரோலியால் டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று மாலை ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் சுமார் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள்கிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு குழு ஆராய்ச்சி செய்து வ, கட்டிடங்கள் குழுங்கின. இந்த நிலநடுகத்தின் எதிரோலியால் இந்தியாவின் முக்கிய மாநிலங்களான டெல்லி, பஞ்சாப் , காஷ்மீர், அரியானா ஆருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.