
இனி பாஸ்போர்ட் கிடையாது...மத்திய அரசு அதிரடி....!
ஊழல்வழக்குகளில்சிக்கும்நபர்கள் பொதுவாகவே வங்கிகளில்அதிக அளவில் பணத்தை பெற்றுக்கொண்டு, வேறு நாட்டிற்கு சென்றுவிடுகின்றனர்.
பின்னர்
அவர்களின்பாஸ்போர்ட்முடக்கம்என,தேடப்படும் குற்றவாளிஎனபல செய்திகள்
வெளிவரும்..அந்தவகையில்,வைரவியாபாரிநீரவ் மோடி விவகாரத்திலும்,கின்பிஷர்
நிறுவன உரிமையாளர்விஜய் மல்லையா விவகாரத்திலும்மிகதெளிவாக தெரியும்....
இந்தியாவில் வங்கியில் வாங்கிய பணத்தை திருப்பிகொடுக்காமல்வேறு நாடுகளுக்குசென்று நிம்மதியாகவாழ்கின்றனர்.....
இதெல்லாம்
ஒரு பக்கம்இருக்க, தற்போது ஊழல் வழக்குகளில்சிக்கியஅரசு அதிகாரிகளுக்கு
இனிபாஸ்போர்ட்கிடையாதுஎனமத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி,ஊழல்வழக்கில்சிக்கி
உள்ளஅதிகாரியின்வழக்கு நிலுவையில் இருந்தாலோஅல்லது குற்றம்
சாட்டப்பட்டஅதிகாரி பணியிடை நீக்கம்செய்யப்பட்டு
இருந்தாலோபாஸ்போர்ட்மறுக்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
மேலும்,மருத்துவசிகிச்சை போன்றஅவசரதேவைக்குமட்டுமேஅவர்களுக்கு பாஸ்போர்ட்வழங்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுஉள்ளது.
No comments:
Post a Comment