
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்குஎதிராக மெரினாவில் சிலஇளைஞர்கள்போராட்டத்தில்ஈடுபட்டுஉள்ளனர்
விவேகானந்தர்இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடி போராட்ட்த்தில் ஈடுபட்டு உள்ளனர்
கடற்கரைஒட்டியுள்ளபகுதியில்
நின்றவாறு,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனபதாகைகளைகையில்
ஏந்தியவாறுபோராட்டம் நடத்தி வருகின்றனர்
இதற்குமுன்னதாக,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மெரினாவில் போராட்டம்நடத்த இளைஞர்கள் ஒன்று கூடஇருப்பதாக தகவல் வெளியானது
அதனைதொடர்ந்து,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரஅவசரமாக 250 கும் மேற்பட்ட, போலீசார்
மெரீனா கடற்கரையில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்
இந்நிலையில்,
மீண்டும் இன்று காலை, சில மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்து சில மணி
துளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போராட்டாம் குறித்து விசாரிக்கும் போது, சிபிஎஸ்சி வினாத்தாள்
வெளியனா விவகாரம் தொடர்பாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறு தேர்வுக்கு
எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில்தற்போது சில இளைஞர்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment