தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.7.80 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
இந்திய
மாநில முதல்வர்களில் யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று பட்டியல்
வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் யாருக்கு குறைவான சொத்து இருக்கிறது
என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துடன் முதலிடம் பிடித்து
இருக்கிறார். இவர் ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்
இந்த
நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.7.80 கோடி சொத்து
இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இதில் 12-ஆவது இடத்தில்
உள்ளார்.
இந்தியாவில் சில முதல்வர்களுக்கு மட்டுமே அதிக சொத்து இருப்பதாக கணக்கு கட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com

No comments:
Post a Comment