ஜெய்ப்பூர் சிலிண்டர் தீ விபத்து, குஜராத் தீ விபத்தினை, தொடர்ந்து மும்பை
விமான நிலையத்தில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா
மாநிலத்தின் தலைநகரமான மும்பை தெற்கு பகுதியில் உள்ள விமான நிலையத்தில்
தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 3 மணியளவில் இந்த
விமான நிலையத்தின் முதல் தளத்தில் (1A ) தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு
துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தீயை...
நன்றி : dailyhunt.in

No comments:
Post a Comment