அதிரை TIYA மற்றும் தஞ்சை மீனாட்ச்சி மருத்துவ முகாம் இணைந்து நடத்தும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மருத்துவ முகாம் நாளை (27.12.2017) புதன் கிழமை காலை 10 மணியளவில் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகம் நடைபெறயுள்ளது.
இம்முகாமில் 1 வயது முதல் 5 வயது குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்,பெரியவர்களுக்கான இருதய சிகிச்சை குறித்தும் இம்முகாமில் பரிசோதிக்கப்பட உள்ளது. சென்று அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
அதிரை TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment