அதிரை TIYA தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்
அதிரை 17வது வார்டுக்கு உட்பட்ட மேலத்தெரு வாட்டர் டெங்க் அருகாமையில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்ப்பட்டது இதை அப்பகுதியில் உள்ளவர்கள் உடன் அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் TIYA விற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தொடர் மழையின் காரணமாக அந்த இடத்தில் பள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. வெளியூர் சென்றிருந்த நிர்வாகள் சுமார் 7.30 மணிக்கு அதிரை TIYA தலைவர் சபீர் அகமது தலமையில் அங்கு சென்ற நிர்வாகிகள் களத்தில் இறங்கி அந்த பள்ளத்தை மூடிவிட்டு சென்றனர் . TIYA வின் இந்த அதிவேக செய்லை பார்த்து அனைவரும் பாராட்டி சென்றனர்.
No comments:
Post a Comment