கோவாவில் கொண்டாடப்பட்ட இந்திரா காந்தியின் 33-வது
நினைவுநாள் விழாவின்போது இதுகுறித்துப் பேசிய சாந்தாராம், ''நிர்மலா
சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒத்து ஊதுவதை நிறுத்திக்கொள்ள
வேண்டும்.
அவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து கற்றுக்கொள்ள
வேண்டும். வலிமையான முறையில் அவர் பாகிஸ்தானைக் கையாண்ட முறையைக்
கற்றுக்கொள்ளுதல் அவசியம். மோடி விரும்புவதைப் போன்று நிர்மலா, வெறுமனே
பொம்மையைப் போல இருக்கக் கூடாது.
ஒவ்வொரு வாரமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய இந்திய வீரர்களின் மரணத்தைப் பற்றிப் பிரதமரோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை'' என்றார்.
ஒவ்வொரு வாரமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய இந்திய வீரர்களின் மரணத்தைப் பற்றிப் பிரதமரோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை'' என்றார்.
No comments:
Post a Comment