அதிமுக அலுவலகம் செல்லும் தினகரனை தடுத்தால் போலீசை சீருடையை
கழற்றிவிட்டு ஓடவிடுவோம் என எம்.எல்.ஏ. வெற்றிவேல் பகிரங்கமாக
மிரட்டியுள்ளார்.
தினகரனின்
அதிதீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ. வெற்றிவேல் தடாலடியாக தொடர்ந்து எடப்பாடி
கோஷ்டியை விமர்சித்து வருகிறார். அமைச்சர் ஜெயக்குமாரை மிகவும் மோசமான
வார்த்தைகளால் அர்ச்சித்தவர் வெற்றிவேல்.
இந்நிலையில் சன் நியூஸ்
டிவி சேனலுக்கு வெற்றிவேல் அளித்த பேட்டியில் போலீசாருக்கு பகிரங்கமாக
மிரட்டல் விடுத்துள்ளார். சன் நியூஸுக்கு வெற்றிவேல் அளித்த பேட்டி:
No comments:
Post a Comment