மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கே.எஸ்.எம் முஹம்மது சித்தீக் அவர்களின்
மகனும், மர்ஹூம் அ.கா அப்துல் லத்திப் அவர்களின் மருமகனும், அப்துல்
குலாம், அலி அக்பர், அப்துல் ஜலீல், அப்துல் ரஹ்மான், மர்ஹூம் பஷீர் அகமது,
தஸ்தகிர், ஜபருல்லா ஆகியோரின் சகோதரரும், முகமது அன்சாரி, சேக்தாவூது
ஆகியோரின் மைத்துனரும், சாகுல் ஹமீது, மர்ஹூம் அமானுல்லா, ஜபருல்லா,
அப்துல் ஜலீல், அலி அக்பர், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், பகுருதீன்
அவர்களின் மாமனாரும், ஹாஜா நஜ்முதீன் அவர்களின் தகப்பனாருமாகிய கே.எஸ்.எம் முஹம்மது சேக்காதி அவர்கள் இன்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை ( 23-06-2017 ) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment