சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிமுக அம்மா
அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை
இன்று காலை சந்தித்தார். தம்பிதுரையை தொடர்ந்து டிடிவி தினகரனும் சசிகலாவை
சந்தித்து பேசினார்.
மாலை எம்.எல்.ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், கென்னடி, பாலசுப்பிரமணியம் ஆகிய எம்.எல்.ஏக்களும் சந்தித்து பேசினர்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் முதல் அமைச்சர் பழனிச்சாமியுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:
Post a Comment