)
மேலத்தெரு பெரிய மின்னார் வீட்டைச்சேர்ந்த எம்.கே ஹபீப்
ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும்,
எம். ஹாஜா முகைதீன், எஸ். பகுருதீன் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி முஹம்மது
அவர்களின் சகோதரருமாகிய ஜெஹபர் அலி (வயது 40) அவர்கள் இன்று பிற்பகல் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment