மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும், அப்துல் ஹாதி அவர்களின் மாமியாரும், நிஜாமுதீன், மைதீன், இர்பானுதீன் ஆகியோரின் தாயாருமாகிய நூர்ஜஹான் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் காட்டுப்பள்ளித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment