Latest News

25 தமிழக ரயில் நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு- எந்தெந்த கட்டணங்கள் உயருமோ?

 Image result for ரயில்கள்
25 தமிழக ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் எந்தெந்த கட்டணங்கள் உயருமோ என்பது பயணிகள் அச்சம். தமிழகத்தில் உள்ள எழும்பூர், திருச்சி, சேலம், மதுரை உட்பட 25 ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளும் தீவிரமடைந்துள்ளன. நாடு முழுவதும் அதிக வருவாய் ஈட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. இதனை முன்னிட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 350 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.