சென்னை சில்க்ஸ் பற்றி எரிந்ததைப் போலவே லண்டன் 24 மாடி கட்டிடமும்
பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என
அஞ்சப்படுகிறது.
லண்டனில் கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடம் பல மணிநேரமாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டனில் கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடம் பல மணிநேரமாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ கட்டுக்கடங்காமல் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தைப் போலவே பற்றி எரிந்து
கொண்டிருக்கிறது. இவ்விபத்தில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என
அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment