மேலத்தெரு வண்ணாங்கல் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் கு.செ
அப்துல் மஜீது அவர்களின் மகனும், காதர் சாஹிப் அவர்களின் சகோதரரும், நாகூர்
பிச்சை அவர்களின் தகப்பனாரும், சகாபுதீன் அவர்களின் மாமனாரும், H.
பகுருதீன் அவர்களின் மச்சானும், பகுருதீன் அவர்களின் மாமனாருமாகிய கு.செ அப்துல் ரவூப் அவர்கள்
நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:
Post a Comment