மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின்
மகளும், மர்ஹூம் அ.க இப்ராஹீம் அவர்களின் மனைவியும், நஜ்முதீன் அவர்களின்
தாயாருமாகிய சபினா அம்மாள் அவர்கள் இன்று ஒரத்தநாடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 24-02-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 24-02-2017 ) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment