அமெரிக்க அதிபராக ஒபாமா இன்று தனது கடைசி உரையையாற்றவுள்ளார். ஒபாமா
அதிபர் உரையில் உள்ள போதே நிகழ்த்தும் கடைசி உரை இது என்பதால் மக்கள் அதனை
கேட்க ஆர்வமாக உள்ளனர்.
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா கடந்த 8
ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும்
20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஒபாமா அதிபராக தனது கடைசி உரையை மக்கள் மத்தியில் இன்று
நிகழ்த்தவுள்ளார்.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு ஒபாமா தனது
இறுதி உரையை நிகழ்த்தவுள்ளார். இதற்காக ஒபாமா சிகாகோ சென்றுள்ளார்.
இந்த
உரை ஒபாமாவின் கடைசி உரை என்பதால் மக்கள் அதனை கேட்க ஆர்வமாக உள்ளன. அதே
நேரத்தில் ஒபாமாவின் உரையும் மிக கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment