மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு முஹம்மது யூசுப்
அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின்
மருகமனும், மர்ஹூம் செ.மு. அஹமது ஜலாலுதீன், செ.மு. ஜமால் முஹம்மது,
செ.மு. அப்துல் வஹாப், செ.மு. சேக்தாவூது ஆகியோரின் சகோதரரும், டி.
அப்துல் மஜீது அவர்களின் மைத்துனரும், செ.மு சேக் நசுருதீன், செ.மு அகமது
அரபு ஆகியோரின் தகப்பனாரும், என்.எம்.எஸ் அஜ்மல்கான், என். அகமது அனஸ், ஏ.
சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய செ.மு. முஹம்மது பாருக் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 30-01-2017 ) காலை 9.30 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை ( 30-01-2017 ) காலை 9.30 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment