அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் வா.கு.மு செய்கு நசுருதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு முஹம்மது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் VKM அப்துல் ரெஜாக், மர்ஹூம் VKM ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும், ராஜிக் அஹமது, நசுருதீன், நிஜாமுதீன், அப்துல் மாலிக், சாகுல் ஹமீது. முஸ்தாக் அகமது, அசாருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய, M.H நெய்னா முஹம்மது, A. நவாஸ் ஆகியோரின் மாமனாருமாகிய வா.கு.மு. கறிக்கடை கமால் பாட்சா அவர்கள் இன்று காலை சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க
தொடர்பு : மகன் ராஜிக் அகமது : 0091 9943447197
Sent from my Samsung device
No comments:
Post a Comment