மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ந.கா. தாவூது சேக்காதி
அவர்களின் மகனும், மர்ஹூம் கை. செ முஹம்மது சாலிகு அவர்களின் மருமகனும்,
D. அப்துல் மஜீது, மர்ஹூம் D. தீன் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், காதர்
முகைதீன், முகைதீன் அப்துல் காதர், மர்ஹூம் தமீம் அன்சாரி ஆகியோரின்
தகப்பனாருமாகிய ஹாஜி D. பகுருதீன் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை ( 15-09-2016 ) வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
காதர் முகைதீன் தொடர்பு கொள்ள் : 00919994963991
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete