ஷார்ஜா, செப்-22
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சகாபுதீன். ஷார்ஜா அல்நாட, லுலு சென்டர்
எதிரே புதிதாக 'சஹாரா டூரிசம்' என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை
தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் கூறுகையில்; எங்கள் நிறுவனத்தில் ஏர் டிக்கட், அனைத்து நாடுகளுக்கும் ஹோட்டல் புக்கிங், அமீரகம் விசிட் விசா, டூரிஸ்ட் மற்றும் டிரான்சிட் விசா, டூர் பேக்கஜ் உள்ளிட்டவை குறைந்த கட்டணத்தில், குறித்த நேரத்தில் வழங்கி வருகிறோம். அனைத்து நண்பர்களும் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் நிறுவன தொடர்புக்கு:

No comments:
Post a Comment