அதிரை மேலத்தெருவை சேர்ந்த அப்துல் கபூர் அவர்கள் சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் புதிதாக AK dry cleaning என்ற நிறுவனத்தை துவங்கி நடத்திவருகிறார். இந்நிறுவனத்தில் நவின இயந்திரங்கள் கொண்டு
வாடிக்கையாளர்களின் உடைகள் சுத்தம் செய்துகொடுக்கப்படுகிறது. அயல்தேசங்களில் பணிக்கு செல்லாமல் நமது நாட்டில் சுயதொழில் துவங்கி நடத்திவரும் அப்துல் கபூர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்



No comments:
Post a Comment