Latest News

  

ப்ளஸ் 2 தேர்வு ரிசல்ட் இன்று காலை வெளியாகிறது.. எந்தெந்த வெப்சைட்டில் பார்க்கலாம்?


தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.