அன்பார்ந்த சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அபுதாபி,11.03.2016.துபாய்,18.03.2016.ஷார்ஜா,19.03.2016கல்வியை இஸ்லாமியாபடுத்தவேண்டும் மார்க்க கல்வியுடன் தரமான உலக கல்வி கற்று இஸ்லாமிய ஆளுமைகளை உருவாக்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியும் ஒவ்வரு ஊரிலும் இஸ்லாமிய பள்ளிகளை அமைக்க இஸ்லாமிய பெண் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நிர்ணனைக்கப்பட்ட இலக்கை நாம் அடைவோம், அனைவரும் து.ஆ செய்யவோமாக.


No comments:
Post a Comment