கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.தேமுதிக மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிரான சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று தாக்கூர் பெஞ்ச் அறிவித்து, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, கெயில் நிறுவனம், தமிழகம் வழியாக எரிவாயு குழாய்களை அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
Home
NEWS
கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு, தேமுதிக மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு, தேமுதிக மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் பெருகி வரும் காதல் ஓட்டங்கள்! காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்! சந்தி சி...
-
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக மூன்றாவது கூட்டமாக இன்று (10-02-2012 ) அஸர் தொழுகைப்பின் நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகை...
-
கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் இரு தரப்பின...
-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட நால்வர் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்பளிக்கப்பட்டது. ...
-
லவ் ஜிகாத்” ஒரு பச்சை பொய் – பரபப்பு வாக்கு மூலம் !. உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்கள் கற்பழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக...
-
மேலத்தெரு ஜும்ஆ பள்ளி : 06-04-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்ஆ உரை 30-03-2012 அன்று நடைப்பெற்ற சகோ. ...
-
நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர்...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com


No comments:
Post a Comment