மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.அ சாகுல் ஹமீது அவர்களின் மகளும், ஹாஜி ச.ப. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.அ அஹமது பாருக் அவர்களின் சகோதரியும், முஹம்மது தாஜுதீன், ஜஹபர் சாதிக் ஆகியோரின் தாயாரும், A.R ஜாஹிர் உசேன், N. ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பரிதா அம்மாள் அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment