மனிதநேய மக்கள் கட்சியில் ஜவாஹிருல்லா மற்றும் தமீமுன் அன்ஸாரி தரப்பு ஆகியோருக்கு இடையே நடந்த பிரச்சனையால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது.
இதனால் இவர்களில் யாருக்கு சீட்டு வழங்குவது என்ற குழப்பம் நிலவியதால் அதிமுக மமகவுக்கு இடம் தர மவுனம் காத்தது.இந்நிலையில் இருவரும் சண்டைபோட்டுக்கொள்ள வேண்டாம் என ஒரு மனதாக முடிவெடுத்து திரு ஜவாஹிருல்லாவிற்கு மமகவுக்கு அதிமுக ஒதுக்கவிருக்கும் இரு தொகுதிகளில் ஜவாஹிருல்லாவும் தமீம் அன்ஸாரியும் போட்டியிட முடிவானது.
சிறைவாசிகளுக்கு விடுதலை வழங்கினால் அதையே காரணமாக வைத்து அதிமுகவை ஆதிரிப்பதாக ம ம க வட்டாரம் கருதுகிறது


No comments:
Post a Comment